ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர வணிக வளாகத்தில் நொறுங்கி விழுந்த விமானம்.. 5 பேர் பலி

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரான மெல்போர்னின் வடமேற்கு பகுதியில் சுமார் 13 கிமீ தொலைவில் (எஸ்செண்டன்) சிறிய இலகு ரக விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து கிங் தீவிற்கு செல்வதற்காக 5 பேருடன் விமானம் புறப்பட்டது. அப்போது திடீரென அருகிலுள்ள வணிக வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5பேரும் உயிரிழந்தாக விக்டோரியா காவல்துறை […]

The post ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர வணிக வளாகத்தில் நொறுங்கி விழுந்த விமானம்.. 5 பேர் பலி appeared first on Tamil CF.

Share on Google Plus
என்ன நடக்குது இணையதளம் முலம் உண்மையான பத்திரிக்கை செய்தியை அறிந்து கொள்ளுங்கள் .
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment